உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா.!

84பார்த்தது
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித்ஷா.!
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் அமித்ஷா தொடர்ந்து 2வது முறையாக மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 2019 முதல் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அவருக்கு, இந்த முறையும் அதே துறை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பாக கூட்டுறவுத்துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "மோடி 3.0ல் பயங்கரவாதம், கிளர்ச்சி மற்றும் நக்சலுக்கு எதிராக பாரதத்தை ஒரு அரணாக கட்டமைப்போம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி