கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது மேலும் பெய்த கன மழையால் பொது மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.