பிரபல ஆன்மீக குரு சத்குரு
ஜக்கி வாசுதேவ் டெல்லி அப்பல்லோவில
் அவசர மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டிர
ுக்கிறார். மார
்ச் 17ஆம் தேதி மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதன் கார
ணமாக அவர் டெல்லியில் உள்ள அப்
பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில
் டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் தியாகி மற்றும் டாக்டர் எஸ் சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சத்குரு வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் குணமடைந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.