
திண்டுக்கல்: தவெக மகளிர் அணி சார்பாக விளையாட்டுப் போட்டி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தவெக மகளிர் அணி சார்பாக, மாவட்டக் செயலாளர், கார்த்திக் ராஜன் தலைமையில், மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி ஏற்பாட்டில், மகளிர் விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடன் மாவட்ட நகர மகளிர் நிர்வாகிகள் இருந்தனர்.