தமிழகவெற்றிக்கழகம்சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

64பார்த்தது
பழனி அருகே ஆயக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜன் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துண்பங்களை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு கூட்டமும், தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் மகளிரணி நிர்வாகி ஜெயலட்சுமி உள்ளிட்ட பெண்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி