பழனியில் காவலருக்கு விருது வழங்கல்

73பார்த்தது
பழனியில் காவலருக்கு விருது வழங்கல்
திண்டுக்கல் மாவட்டம்பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உப கோவிலான மாரியம்மன் கோவிலின் மாசித் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கிய, பழனி காவல் சார்பு ஆய்வாளர் விஜயை பாராட்டி, சிறந்த சமூக சேவகருக்கான விருது, பழனி எழுச்சி தீபம் நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி