பழனி மலை கோயிலுக்கு புதிய பேட்டரி கார்

65பார்த்தது
பழனி மலை கோயிலுக்கு புதிய பேட்டரி கார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சக்தி முருகன் கம்பெனி புதுச்சேரி தனியார் நிறுவனத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் சார்பில் சுமார் 17 லட்சம் மதிப்பில் 23 பேர் அமர்ந்து செல்லக்கூடிய பேட்டரி பேருந்து நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த வாகனம் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது போன்ற சுமார் 40 வாகனங்கள் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளன.

தொடர்புடைய செய்தி