திமுக எம்பி கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ்

59பார்த்தது
திமுக எம்பி கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்து விவாதம் நடத்த மக்களவையில் திமுக எம்பி கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தற்போது இருக்கும் நிலையை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், மக்களவையில் எம்பிக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி