ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வெட்டிப் படுகொலை.. காரணம் இதுவா?

74பார்த்தது
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வெட்டிப் படுகொலை.. காரணம் இதுவா?
நெல்லை: இன்று (மார்ச். 18) அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் பணியாற்றியிருக்கிறார். வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடப்பிரச்னை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி