திண்டுக்கல்: மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தல்

53பார்த்தது
திண்டுக்கல்: மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை சார்பாக, தினமும் ஒரு விழிப்புணர்வு புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில், இன்று (மார்ச் 29) சாதி, மதம் மோதல் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற பதிவை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி