கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த இன்று (23.12.2024) மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 32 மூட்டை, நெல் வரத்து 320 மூட்டை, உளுந்து வரத்து 20 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 40 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 60 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 3 மூட்டை, ஆமணக்கு வரத்து 1 மூட்டை என மொத்தம் 496 மூட்டை வந்துள்ளது.