திருவள்ளூர்: கடல் சீற்றத்தால் 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து

58பார்த்தது
திருவள்ளூர்: கடல் சீற்றத்தால் 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பழவேற்காடு அருகே உள்ள கோரைக்குப்பத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து நான்கு படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு நிலவியது. விபத்து காரணமாக படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி