மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்

58பார்த்தது
மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்
மலேசியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மலேசிய அரசு மகிழ்ச்சி செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்க இந்தியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தேதியை டிசம்பர் 31, 2026 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் செலவு செய்வதற்கான நிதி மற்றும் ரிட்டன் செல்வதற்காக டிக்கெட் உள்ளிட்ட ஆதாரத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி