கட்டாய தேர்ச்சி நடைமுறை: எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந்தும்?

62பார்த்தது
கட்டாய தேர்ச்சி நடைமுறை: எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந்தும்?
5 மற்றும் 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி நடைமுறை, மத்திய கல்வி நிறுவனங்களான கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு பொருந்தும் என மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் "ஏற்கனவே 16 மாநில அரசுகள், டில்லி உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் கட்டாய தேர்ச்சி முறையை கைவிட்டு விட்டன. மற்ற மாநில அரசுகள், இது பற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி