150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல்

56பார்த்தது
150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன. பல முதலைகள், முகத்துவாரம் வழியாக கடலுக்கும் சென்றுள்ளன. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி