மாணவிகளை வைத்து அரசுப்பள்ளி விடுதியில் அரிசி கடத்தல்

59பார்த்தது
மாணவிகளை வைத்து அரசுப்பள்ளி விடுதியில் அரிசி கடத்தல்
ராமநாதபுரம்: கமுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பணியாற்றும் நபர்கள் மாணவிகளை வைத்தே அரிசியை கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, "விடுதி காப்பாளர் பாக்யலட்சுமி, சமையலர் ராசம்மாள் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் அரிசியை கடத்தி வெளியூருக்கு எடுத்து செல்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி