உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்.

61பார்த்தது
உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்.
உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்.


நாளை (08-07-2024) பிறந்தநாள் விழா கானும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சரும் , திமுக கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

**

தொடர்புடைய செய்தி