அமைச்சர் கணேசன் நாளை திட்டக்குடி வருகை.

73பார்த்தது
அமைச்சர் கணேசன் நாளை திட்டக்குடி வருகை.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளை தமிழக தொழிலாளர் நகர மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதில் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி