மார்ச் 25க்கு பிறகு பிரதமர் தேர்தல் பிரச்சாரம்

69பார்த்தது
மார்ச் 25க்கு பிறகு பிரதமர் தேர்தல் பிரச்சாரம்
பிரதமர் மோடியின் 2024 மக்களவை தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மார்ச் 25ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். தேர்தல் கூட்டங்களுடன், சாலை வழி பயண நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். நாடு முழுவதும் சுமார் 150 கூட்டங்கள் மற்றும் சாலை வழி நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளில் வாரணாசியில் பிரதமர் சாலை வழியாக மக்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி