முதியவரை தீயில் நிற்கவைத்து தாக்கிய ஊர்மக்கள்

53560பார்த்தது
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள மகர்வாலே என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லக்‌ஷ்மன் பாண்டு பவர்த்தே (75) என்ற முதியவர் அமானுஷ்ய வழிபாடு செய்வதாக கிராம மக்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனால் ஊர்மாக்கள் ஒன்றுகூடி அதிகாலை 2.30 மணியளவில் அவரரைப் பிடித்து தீயில் தள்ளியுள்ளனர். அப்போது கால்கள் சுட்டதால் வலி தாங்காமல் முதியவர் கதறி அழுதார் . இதில் முதியவரின் உள்ளங்கால்களும் முழுமையாக எரிந்தன.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி