இந்தியர்களின் உயிர்களில் விளையாடும் பாஜக: துருவ் ரதீ

66பார்த்தது
இந்தியர்களின் உயிர்களில் விளையாடும் பாஜக: துருவ் ரதீ
பல கோடி இந்தியர்களின் உயிர்களில் பாஜக விளையாடுவதாக பிரபல யூட்யூபர் துருவ் ரதீ குற்றஞ்சாட்டியுள்ளார். எவரெஸ்ட் மற்றும் எம்.டி.எச் அது ஏன் இந்திய மசாலா பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை உடையது என நிறுவனம் ஆகி அதை தடை செய்துள்ளது நேபாள அரசு. ஆனால் இதுவரை மத்திய பாஜக அரசு அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பல கோடி இந்தியர்களின் உயிர்களை அச்சுறுத்துவதாய் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி