பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

85பார்த்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வடக்கு சுலவேசி பகுதியில் இருந்து 6.2 ரிக்டர் அளவில் சுமார் 91 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் சுமார் 125 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் பெரிதாக ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல் அடுக்கில் உள்ள தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் நிலநடுக்கம் உருவாவதற்கான முக்கிய காரணிகளாகும்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி