தேர்தலில் போட்டியிட மறுக்கும் அண்ணாமலை! என்ன காரணம்?

77பார்த்தது
தேர்தலில் போட்டியிட மறுக்கும் அண்ணாமலை! என்ன காரணம்?
அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் இது பாஜக மேலிடத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதிமுகவை கூட்டணியை விட்டு வெளியேற்றியதற்காக அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளதாம் பாஜக மேலிடம். இந்நிலையில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது என கூறுகிறீர்கள் அல்லவா. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டுங்கள் என அண்ணாமலைக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளாராம். ஆனால், எதார்த்தத்தை தெரிந்து வைத்திருக்கும் அண்ணாமலை, சாக்குபோக்கு சொல்லி தேர்தலில் போட்டியிடாமல் தப்பிக்க பார்க்கிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி