மாதம் ரூ.77,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

29585பார்த்தது
மாதம் ரூ.77,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
மத்திய அரசின் உரங்கள் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : RFCL
காலியிடங்கள் : 35
கல்வித்தகுதி : B.E, டிப்ளமோ
வயது வரம்பு : 18 முதல் 30ம் வரை
ஊதியம் : ரூ.23,000 முதல் ரூ.77,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 10
விண்ணப்பிக்கும் முறை : http://www.rfcl.co.in/careers
மேலும் விவரங்களுக்கு : https://www.rfcl.co.in/upload/FINAL_Detailed%20Advt%2002_2024.pdf

தொடர்புடைய செய்தி