திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை விளக்கம்

57810பார்த்தது
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை விளக்கம்
யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை மும்தாஜ் தனக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என கூறியுள்ளார். மேலும் தான் ஒருவரை காதலித்ததாகவும், இருவருக்குள் இடையே ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார். அந்த காதலர் சினிமா வட்டாரத்தில் இல்லை, அதனால் அவரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்யாததிற்கு காரணமாக, தனக்கு 20 வயதில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் என்னுடைய உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருந்தது. அதற்கு பிறகு 26 அல்லது 27 வயதிலும் உடல் நிலையில் நான் பாதிக்கப்பட்டேன். அதனால் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி