ரத்து செய்யப்படும் கேஸ் கனெக்சன்?

59பார்த்தது
ரத்து செய்யப்படும் கேஸ் கனெக்சன்?
மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் ஒன்று நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் கைரேகை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி