வாணாதிராயபுரம்: ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

53பார்த்தது
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணாதிராயபுரம் ஊராட்சி பொதுமக்களின் கருத்தை கேட்காமலும், கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் நிலம் அளவீடு செய்ய நினைக்கும் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து, வாணாதிராயபுரம் ஊராட்சி மக்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி