பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய ஆய்வுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமையில் அங்குசெட்டிப்பாளையம் பத்மசாலியர் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில துணைத் தலைவர் கே. எல். இளவழகன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மேட்டூர் ராமகிருஷ்ணன் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.