சின்னகங்கணாங்குப்பம்: மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

557பார்த்தது
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னகங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கணைகளுக்கு கடலூர் மாநகர திமுக சார்பில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் கடலூர் மாநகர திமுக செயலாளர் கே எஸ் ராஜா பரிசுகளை வழங்கினர். உடன் மண்டலக்கழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷிணி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி