8 பேருக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி

55பார்த்தது
8 பேருக்கு தூக்கு தண்டனை.. நீதிமன்றம் அதிரடி
உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இந்த கொலையாளிகளை விடுவித்தால், சமூகத்தில் நிம்மதியாக வாழ்பவர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014 ஏப்ரலில் நடந்த கொள்ளை மற்றும் 3 பேர் கொலை தொடர்பான வழக்கில் 8 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. பரேலியில் புஷ்பா தேவி (60), மகன் யோகேஷ் மிஸ்ரா (34), அவரது மனைவி பிரியா மிஸ்ரா ஆகியோர் 2014 ஏப்ரலில் கொலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி