உலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி

15164பார்த்தது
உலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்திகள் உலா வருகிறது. அதில், வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டிற்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக ஒரு புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த உண்மை தன்மையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, “அவை முற்றிலும் பழைய செய்தி. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்” என விளக்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி