சீக்கியர்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: மதகுரு

52பார்த்தது
சீக்கியர்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: மதகுரு
"தம்தாமி தக்சல் கல்சா" சீக்கிய அமைப்பின் தலைவராக இருக்கும் பாபா ஹர்னாம் சிங் சீக்கியர்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, "சீக்கியர்கள் வலுவான குடும்ப உறவுகளைப் பெற ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரிய குடும்பமாக இருக்கும் போது, குழந்தைகளை வளர்ப்பதில் நிதி சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு தம்தாமி தக்சல் அமைப்பு உதவும். அவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி