"கருத்தொருமித்துப் பகிர்ந்து கொண்டோம்" - திருமாவளவன்

74பார்த்தது
"கருத்தொருமித்துப் பகிர்ந்து கொண்டோம்" - திருமாவளவன்
திமுக கூட்டணியில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். கட்சிநலன், கூட்டணி நலன், நாட்டு நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திமுகவின் மூத்த தலைவர்களுடனும், திமுக தலைவருடனும் விரிவாக - மனம் திறந்து கலந்துரையாடல் செய்து, அதனடிப்படையில் இந்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுகவிடமிருந்து இரண்டு தொகுதிகளைக்
"கேட்டு பெற்றுக் கொண்டோம்" என்பதைவிட, கலந்துபேசி "கருத்தொருமித்துப் பகிர்ந்து கொண்டோம்" என்பதே பொருத்தமேயாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி