நரேந்திர மோடி யார் என்றே தெரியாது

68பார்த்தது
நரேந்திர மோடி யார் என்றே தெரியாது
2023-ல் அமெரிக்காவில் யுகோவ் அமைப்பு நடத்திய ஆய்வில் 40% பேர் இந்திய பிரதமர் மோடி யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி பற்றி கேள்விப்பட்டுள்ளதாக கூறிய அமெரிக்கர்களில் 21% பேர் மட்டுமே அவர் மீது நம்பிக்கை உள்ளது என்றனர். மோடியை தெரியும் என கூறியவர்களில் 37% பேர் அவர் சரியான முடிவுகளை எடுப்பார் என நம்பவில்லை என்றனர். மோடிக்கு உலகத் தலைவர்கள் வரிசையில் அமெரிக்கர்கள் 26-வது இடம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி