இலங்கையில் கால் பதிக்கும் அதானி குழுமம்

80பார்த்தது
இலங்கையில் கால் பதிக்கும் அதானி குழுமம்
2022ம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை கடுமையான மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்துடன் 20 ஆண்டு கால மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு கிலோவாட் மின்சாரத்தின் விலை $0.0826 (24.76 இலங்கை ரூபாய்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அதானி கிரீன் எனர்ஜி 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை மியான்மர் மற்றும் இலங்கையின் புனேரினில் அமைக்கிறது.

தொடர்புடைய செய்தி