குறைந்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை

57பார்த்தது
குறைந்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. 1950-2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்துள்ளது. 1950ஆம் ஆண்டில் 84 சதவீதமாக இருந்த இந்து மக்கள் தொகை 2015ஆம் ஆண்டில் 78 சதவீதம் எட்டியது. அதே சமயம் சிறுபான்மையினரின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. 1950-2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இஸ்லாமிய மக்கள் தொகை 43.15 சதவீதமாகவும், கிறிஸ்தவ மக்கள் தொகை 5.38 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி