சவுக்கு சங்கர் குடும்ப பின்னணி

1933பார்த்தது
சவுக்கு சங்கர் குடும்ப பின்னணி
சவுக்கு சங்கரின் இயற்பெயர் ஆச்சிமுத்து சங்கர். இவரது தந்தை தஞ்சாவூரைச் சேர்ந்தவர். தாய் திருச்சியை சேர்ந்தவர். திருச்சியில் பிறந்த இவர், பின்னர் சென்னையில் குடியேறினார். இவருக்கு ஒரு தங்கையும் உண்டு. இவரது தந்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். தந்தை மறைந்த பின்னர் 1991ம் ஆண்டு கருணை அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 2008ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கும், தலைமைச் செயலாளருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை கசிய விட்ட அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி