இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை

56பார்த்தது
இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா? எச்சரிக்கை
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) கணக்கு வைத்திருப்பவர்களுக்கான செய்திதான் இது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் எந்த பணப்பரிவர்த்தனை நடைப்பெற்றிருக்கவில்லை என்றாலும், அந்த கணக்குகள் முடக்கப்பட்டுவிடும் என பி.என்.பி வங்கி எச்சரித்திருக்கிறது. மேலும் 0 பேலன்ஸ் வைத்திருந்தாலும் அந்த கணக்குகள் 1 மாதத்திற்குள்ளாக மூடப்படும் என அந்த வங்கி தங்களின் வாடிக்கையாளர்களை எச்சரித்திருக்கிறது. மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி