கஞ்சா சாக்லேட் குற்றவாளி; பாய்ந்த குண்டர் சட்டம்

58பார்த்தது
கஞ்சா சாக்லேட் குற்றவாளி; பாய்ந்த குண்டர் சட்டம்
கோவில்பாளையம் பகுதியில் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சஞ்சயகுமார் சமல் (40) மீது மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். சிறையில் இருக்கும் அவரிடம் நேற்று (செப்.,26) அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி