துறைமுகத்தில் 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

85பார்த்தது
துறைமுகத்தில் 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்கு பெட்டகம் ஒன்றை சோதனை செய்ததில் போதைப் பொருள் சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். சோதனையின் போது குற்றவாளிகள் பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் ரூ.3.9 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி