திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை

77பார்த்தது
திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை
திண்டுக்கல்லில் திமுக ஒன்றிய பொருளாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் நேற்று (செப்., 26) இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் ஏடிஎஸ்பி மகேஷ் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலையை கண்டித்து, உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி