பச்சை மிளகாய் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் இருக்கும் சிவப்பு மிளகாய் சாப்பிடுவதால் நமது உடலில் பல தீங்குகள் உண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். நெஞ்செரிச்சல், தளர்வான மலம், வாயு அல்லது பசியின்மை போன்ற பிரச்சனைகளை இந்த சிவப்பு மிளகாய் ஏற்படுத்துகிறது. முக்கியமாக இந்த மிளகாய் சாப்பிடுவதால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்கின்றனர். கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் சிவப்பு மிளகாயில் உள்ளது.