பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

73பார்த்தது
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று (செப்.26) மாலை, 5:38 மணியளவில் டெல்லி சென்றார். அங்கு, தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ளார். தொடர்ந்து, இன்று (செப்.27) காலை, 11:00 மணியளவில், பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுவுள்ளார். அத்துடன், கோரிக்கை மனு அளிக்க உள்ளார். பின்னர், மாலை, 5:15 மணிக்கு, டெல்லியில் இருந்து மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

தொடர்புடைய செய்தி