ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53, 040க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹6, 630க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ₹96. 20க்கு விற்பனை செய்யப்படுகிறது.