ஜூன் 12இல் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

55பார்த்தது
ஜூன் 12இல் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, ஜூன் 12ம் தேதி சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும், துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் பற்றியும் முடிவெடுக்கப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி