இன்று (05-09-2024) வியாழக்கிழமை மாலை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூரில், தென்னூர் முதல் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் - திருவாரூர் - நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை புதிய வழித்தடத்தில் பேருந்தினை, சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொன்முடி அவர்கள், பொது மேலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து இயக்கி வைத்தார்.