பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு

56பார்த்தது
பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், அண்ணா பல்கலை., துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இன்றே விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி