மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

55பார்த்தது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று (டிச.26) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழிந்தார். அவரது மறைவுக்கு நாட்டின் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி” என குறிப்பிட்டார்.

நன்றி: News18TamilNadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி