"மயிரு என்பது வழக்கச்சொல்" - அண்ணாமலை விளக்கம்

84பார்த்தது
"மயிரு என்பது வழக்கச்சொல்" - அண்ணாமலை விளக்கம்
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆத்திரத்தில் பேசிய அவர் மயிறு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதுகுறித்து இன்று (டிச.27) அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “மயிரு என்பதை நான் தாழ்ந்த வார்த்தையாக பார்க்கவில்லை. அதை ஒரு வழக்கச்சொல்லாக, சமுதாயத்தின் மீது நடக்கும் கொடுமைகள் மீதான ஆற்றாமையில் வந்த சொல்லாக பார்க்கிறேன்” என விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி