மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்

68பார்த்தது
மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான பிரியாணிக்கடை ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை, இருட்டில் வைத்து மிரட்டி ஞானசேகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி